பாடல் 5375 · தேவாரம் · திருநாவுக்கரசர்

ஐந்தாம் திருமுறை · திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை · பாடல் 1 / 10

திருஅன்னியூர் – திருக்குறுந்தொகை · 5.8.1

பாற லைத்த படுவெண் டலையினன்நீற லைத்தசெம் மேனியன் நேரிழைகூற லைத்தமெய் கோளர வாட்டியஆற லைத்த சடைஅன்னி யூரரே.
பகிர்