Verse 5356 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 4 of 10

திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.6.4

விடையும் ஏறுவர் வெண்டலை யிற்பலிகடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்உடையுஞ் சீரை உறைவது காட்டிடைஅடைவர் போல்அரங் காகஆ ரூரரே.
Share