Verse 5351 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 9 of 10

திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.5.9

முந்திச் சென்றுமுப் போதும் வணங்குமின்அந்தி வாயொளி யான்றன்அண் ணாமலைசிந்தி யாஎழு வார்வினை தீர்த்திடுங்கந்த மாமலர் சூடுங் கருத்தனே.
Share