Verse 5347 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 5 of 10
திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.5.5
தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழஓடிப் போம்நம துள்ள வினைகளே.