Verse 5352 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 10 of 10
திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.5.10
மறையி னானொடு மாலவன் காண்கிலாநிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.