Verse 5355 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 3 of 10
திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.6.3
விண்ட வெண்டலை யேகல னாகவேகொண்ட கம்பலி தேருங் குழகனார்துண்ட வெண்பிறை வைத்த இறையவர்அண்ட வாணர்க் கருளும்ஆ ரூரரே.