Verse 5353 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 1 of 10

திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.6.1

எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்முப்போ தும்பிர மன்றொழ நின்றவன்செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன்அப்போ தைக்கஞ்சல் என்னும்ஆ ரூரனே.
Share