Verse 5348 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 6 of 10
திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.5.6
கட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணிவெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்அட்ட மூர்த்திஅண் ணாமலை மேவியநட்ட மாடியை நண்ணநன் காகுமே.