Verse 5343 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 1 of 10

திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.5.1

பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்இட்ட மாக இரந்துண் டுழிதரும்அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழக்கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.
Share