Verse 5340 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 8 of 10
திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.4.8
கருவி னைக்கடல் வாய்விட முண்டவெந்திருவி னைத்திரு வண்ணா மலையனைஉருவி னையுண ரார்புர மூன்றெய்தஅருவி னையடி யேன்மறந் துய்வனோ.