Verse 5336 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 4 of 10
திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.4.4
காற்ற னைக்கலக் கும்வினை போயறத்தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக்கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்தஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ.