Verse 5334 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 2 of 10

திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.4.2

வான னைமதி சூடிய மைந்தனைத்தேன னைத்திரு வண்ணா மலையனைஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்தஆன னையடி யேன்மறந் துய்வனோ.
Share