Verse 5335 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 3 of 10
திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.4.3
மத்த னைமத யானை யுரித்தவெஞ்சித்த னைத்திரு வண்ணா மலையனைமுத்த னைமுனிந் தார்புர மூன்றெய்தஅத்த னையடி யேன்மறந் துய்வனோ.