Verse 5344 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvannaamalai Thirukkurundhogai · Verse 2 of 10

திருவண்ணாமலை – திருக்குறுந்தொகை · 5.5.2

பெற்ற மேறுவர் பெய்பலிக் கென்றவர்சுற்ற மாமிகு தொல்புக ழாளொடும்அற்றந் தீர்க்கும்அண் ணாமலை கைதொழநற்ற வத்தொடு ஞானத் திருப்பரே.
Share