Verse 5322 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 10 of 10

கோயில் – திருக்குறுந்தொகை · 5.2.10

ஓங்கு மால்வரை ஏந்தலுற் றான்சிரம்வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ.
Share