Verse 5317 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 5 of 10
கோயில் – திருக்குறுந்தொகை · 5.2.5
பித்த னைப்பெருங் காடரங் காவுடைமுத்த னைமுளை வெண்மதி சூடியைச்சித்த னைச்செம்பொன் அம்பலத் துள்நின்றஅத்த னையடி யேன்மறந் துய்வனோ.