Verse 5316 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 4 of 10
கோயில் – திருக்குறுந்தொகை · 5.2.4
மாணி பால்கறந் தாட்டி வழிபடநீணு லகெலாம் ஆளக் கொடுத்தவன்ஆணி யைச்செம்பொன் அம்பலத் துள்நின்றதாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.