Verse 5311 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 10 of 11

கோயில் – திருக்குறுந்தொகை · 5.1.10

நாடி நாரணன் நான்முக னென்றிவர்தேடி யுந்திரிந் துங்காண வல்லரோமாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்தாடி பாதமென் னெஞ்சுள் இருக்கவே.
Share