Verse 5308 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 7 of 11

கோயில் – திருக்குறுந்தொகை · 5.1.7

ஒருத்த னார்உல கங்கட் கொருசுடர்திருத்த னார்தில்லைச் சிற்றம் பலவனார்விருத்த னார்இளை யார்விட முண்டவெம்அருத்த னார்அடி யாரை அறிவரே.
Share