Verse 5306 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 5 of 11
கோயில் – திருக்குறுந்தொகை · 5.1.5
ஊனி லாவி உயிர்க்கும் பொழுதெலாம்நானி லாவி யிருப்பனென் னாதனைத்தேனி லாவிய சிற்றம் பலவனார்வானி லாவி யிருக்கவும் வைப்பரே.