Verse 5310 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 9 of 11
கோயில் – திருக்குறுந்தொகை · 5.1.9
வில்லைவட் டப்பட வாங்கி அவுணர்தம்வல்லைவட் டம்மதின் மூன்றுடன் மாய்த்தவன்தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினைஒல்லைவட் டங்கடந் தோடுதல் உண்மையே.