Verse 5315 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 3 of 10

கோயில் – திருக்குறுந்தொகை · 5.2.3

கட்டும் பாம்புங் கபாலங் கைமான்மறிஇட்ட மாயிடு காட்டெரி யாடுவான்சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனைஎட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ.
Share