Verse 5309 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 8 of 11
கோயில் – திருக்குறுந்தொகை · 5.1.8
விண்ணி றைந்ததோர் வெவ்வழ லின்னுருஎண்ணி றைந்த இருவர்க் கறிவொணாக்கண்ணி றைந்த கடிபொழில் அம்பலத்துண்ணி றைந்துநின் றாடும் ஒருவனே.