Verse 5304 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 3 of 11

கோயில் – திருக்குறுந்தொகை · 5.1.3

அரிச்சுற் றவினை யால்அடர்ப் புண்டுநீர்எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்சிரிச்சுற் றப்பல பேசப்ப டாமுனம்திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.
Share