Verse 4969 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thanith Thirunerisai · Verse 5 of 10

தனித் – திருநேரிசை · 4.76.5

வஞ்சகப் புலைய னேனை வழியறத் தொண்டிற் பூட்டிஅஞ்சலென் றாண்டு கொண்டாய் அதுவுநின் பெருமை யன்றேநெஞ்சகங் கனிய மாட்டேன் நின்னையுள் வைக்க மாட்டேன்நஞ்சிடங் கொண்ட கண்டா என்னென நன்மை தானே.
Share