Verse 4970 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thanith Thirunerisai · Verse 6 of 10

தனித் – திருநேரிசை · 4.76.6

நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்ஆயிரம் அரவ மார்த்த அமுதனே அமுத மொத்துநீயுமென் னெஞ்சி னுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்கநோயவை சாரு மாகில் நோக்கிநீ அருள்செய் வாயே.
Share