Verse 5056 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvotriyoor Thiruviruttham · Verse 6 of 11

திருவொற்றியூர் – திருவிருத்தம் · 4.86.6

புற்றினில் வாழும் அரவுக்குந் திங்கட்குங் கங்கையென்னுஞ்சிற்றிடை யாட்குஞ் செறிதரு கண்ணிக்குஞ் சேர்விடமாம்பெற்றுடை யான்பெரும் பேச்சுடை யான்பிரி யாதெனையாள்விற்றுடை யானொற்றி யூருடை யான்றன் விரிசடையே.
Share