Verse 5052 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvotriyoor Thiruviruttham · Verse 2 of 11
திருவொற்றியூர் – திருவிருத்தம் · 4.86.2
சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற் றொண்டாயடைந்தார்அல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி அலைகொள்முந்நீர்மல்லற் றிரைச்சங்க நித்திலங் கொண்டுவம் பக்கரைக்கேஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை யுத்தமனே.