Verse 5049 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirucchotrutthurai Thiruviruttham · Verse 9 of 10
திருச்சோற்றுத்துறை – திருவிருத்தம் · 4.85.9
கடல்மணி வண்ணன் கருதிய நான்முகன் றானறியான்விடமணி கண்ட முடையவன் றானெனை ஆளுடையான்சுடரணிந் தாடிய சோற்றுத் துறையுறை வார்சடைமேற்படமணி நாகமன் றோவெம் பிரானுக் கழகியதே.