Verse 5102 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thiruviruttham · Verse 1 of 10
திருவையாறு – திருவிருத்தம் · 4.91.1
குறுவித்த வாகுற்ற நோய்வினை காட்டிக் குறுவித்தநோய்உறுவித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்தருளிஅறிவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களேசெறிவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.