Verse 5106 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvaiyaaru Thiruviruttham · Verse 5 of 10
திருவையாறு – திருவிருத்தம் · 4.91.5
இழிவித்த வாறிட்ட நோய்வினை காட்டி இடர்ப்படுத்துக்கழிவித்த வாகட்ட நோய்வினை தீர்ப்பான் கலந்தருளிஅழிவித்த வாறடி யேனைஐ யாறன் அடிமைக்களேதொழுவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக் கீழெனையே.