Verse 5651 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruppazhanam Thirukkurundhogai · Verse 2 of 10
திருப்பழனம் – திருக்குறுந்தொகை · 5.35.2
வையம் வந்து வணங்கி வலங்கொளும்ஐய னைஅறி யார்சிலர் ஆதர்கள்பைகொ ளாடர வார்த்த பழனன்பால்பொய்யர் காலங்கள் போக்கிடு வார்களே.