Verse 5653 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruppazhanam Thirukkurundhogai · Verse 4 of 10

திருப்பழனம் – திருக்குறுந்தொகை · 5.35.4

மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிடவாக்கப் பாம்பினைக் கண்ட துணிமதிபாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான்தார்க்கொண் மாலை சடைக்கரந் திட்டதே.
Share