Verse 6046 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruerumbiyoor Thirukkurundhogai · Verse 7 of 10

திருஎறும்பியூர் – திருக்குறுந்தொகை · 5.74.7

மறந்து மற்றிது பேரிடர் நாடொறுந்திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமேபுறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனைஎறும்பி யூரரன் செய்த இயற்கையே.
Share