Verse 6044 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruerumbiyoor Thirukkurundhogai · Verse 5 of 10
திருஎறும்பியூர் – திருக்குறுந்தொகை · 5.74.5
நறும்பொன் நாண்மலர்க் கொன்றையு நாகமுந்துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான்உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும்எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.