Verse 6088 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruppullirukkuveloor Thirukkurundhogai · Verse 2 of 10
திருப்புள்ளிருக்குவேளூர் – திருக்குறுந்தொகை · 5.79.2
மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க்கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமேபோற்ற வல்லிரேற் புள்ளிருக் குவேளூர்சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே.