Verse 6092 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruppullirukkuveloor Thirukkurundhogai · Verse 6 of 10
திருப்புள்ளிருக்குவேளூர் – திருக்குறுந்தொகை · 5.79.6
குற்ற மில்லியைக் கோலச் சிலையினாற்செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப்புற்ற ரவனைப் புள்ளிருக் குவேளூர்பற்ற வல்லவர் பாவம் பறையுமே.