Verse 6195 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thani Thirukkurundhogai · Verse 10 of 10

தனி – திருக்குறுந்தொகை · 5.90.10

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினான்முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.
Share