Verse 6193 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thani Thirukkurundhogai · Verse 8 of 10
தனி – திருக்குறுந்தொகை · 5.90.8
எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண்டுழுத சால்வழி யேயுழு வான்பொருட்டிழுதை நெஞ்சமி தென்படு கின்றதே.