Verse 6188 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thani Thirukkurundhogai · Verse 3 of 10

தனி – திருக்குறுந்தொகை · 5.90.3

ஆளா காராளா னாரை அடைந்துய்யார்மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்தோளா தசுரை யோதொழும் பர்செவிவாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.

குறிப்பு தோளாத சுரையென்பது துவாரமிடாத சுரைக்காய்

Share