Verse 6189 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thani Thirukkurundhogai · Verse 4 of 10

தனி – திருக்குறுந்தொகை · 5.90.4

நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர்சுடலை சேர்வது சொற்பிர மாணமேகடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே.
Share