Verse 6194 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thani Thirukkurundhogai · Verse 9 of 10
தனி – திருக்குறுந்தொகை · 5.90.9
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளேபுக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டுநக்கு நிற்ப ரவர்தமை நாணியே.