Verse 6187 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thani Thirukkurundhogai · Verse 2 of 10
தனி – திருக்குறுந்தொகை · 5.90.2
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்நமச்சி வாயவே நானறி விச்சையும்நமச்சி வாயவே நாநவின் றேத்துமேநமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.