Verse 6710 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirumazhabaadi Thirutthaandagam · Verse 2 of 10
திருமழபாடி – திருத்தாண்டகம் · 6.39.2
கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய் கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்அக்கரைமே லாட லுடையான் கண்டாய் அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்அக்கோ டரவ மணிந்தான் கண்டாய் அடியார்கட் காரமுத மானான் கண்டாய்மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே.