Verse 6711 · Thevaram · Thirunavukkarasar
Sixth Thirumurai · Thirumazhabaadi Thirutthaandagam · Verse 3 of 10
திருமழபாடி – திருத்தாண்டகம் · 6.39.3
நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய் நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய் பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய் செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே.