Verse 6717 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirumazhabaadi Thirutthaandagam · Verse 9 of 10

திருமழபாடி – திருத்தாண்டகம் · 6.39.9

ஆலால முண்டுகந்த ஆதி கண்டாய் அடையலர்தம் புரமூன்று மெய்தான் கண்டாய்காலாலக் காலனையுங் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய் பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்மாலாலு மறிவரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே.
Share