Verse 6718 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirumazhabaadi Thirutthaandagam · Verse 10 of 10

திருமழபாடி – திருத்தாண்டகம் · 6.39.10

ஒருசுடரா யுலகேழு மானான் கண்டாய் ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய் விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்இருசுடர் மீதோடா இலங்கைக் கோனை ஈடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் றானே.
Share