Verse 6893 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thiruvalamburam Thirutthaandagam · Verse 3 of 10

திருவலம்புரம் – திருத்தாண்டகம் · 6.58.3

தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல அருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்நோக்கா ரொருவிடத்து நூலுந் தோலுந் துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடிவாக்கால் மறைவிரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கிங்கே மன்னி னாரே.
Share