Verse 6889 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkayilaayatthirumalai Potritthirutthaandagam · Verse 9 of 10

திருக்கயிலாயத்திருமலை – போற்றித்திருத்தாண்டகம் · 6.57.9

போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ண லரியாய் போற்றிஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி எண்ணா யிரநூறு பேராய் போற்றிநாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றிகாற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
Share