Verse 6885 · Thevaram · Thirunavukkarasar

Sixth Thirumurai · Thirukkayilaayatthirumalai Potritthirutthaandagam · Verse 5 of 10

திருக்கயிலாயத்திருமலை – போற்றித்திருத்தாண்டகம் · 6.57.5

முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி யுடையாய் போற்றிஎன்னியா யெந்தை பிரானே போற்றி ஏழி னிசையே யுகப்பாய் போற்றிமன்னிய மங்கை மணாளா போற்றி மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றிகன்னியார் கங்கைத் தலைவா போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
Share